20. | சாத்திரங்கள் சிலவற்றையே கற்றவனாயினும் வாழ்க்கையில் அவற்றின்படி நடப்பவனாயும்,ஆசை, துவேசம், மோகம் முதலியவற்றைக் களைந்து, மெய்யறிவும், தெளிந்த சித்தமும் பெற்று, இவ்வுலகிலும் பரத்திலும் உலக ஆசைகளிலிருந்து நீங்கப் பெற்றவனாயும் உள்ளவனே சமணன் அடையவேண்டிய பயனைப் பெறுவான். | (20) |