230. | வாக்கினால் வரும் கோபத்தை அடக்கிக் காக்கவும், நா அடக்கத்தில் பழகவேண்டும். வாக்கினால் உண்டாகும் தீமையை ஒழித்து, நல்ல ஒழுக்கத்தைப் பேணி வரவும். | (12) | | | | 231. | மனத்தில் வரும் கோபத்தை அடக்கிக் காக்கவும்,மன அடக்கத்தில் பழக வேண்டும். மனத்தில்உண்டாகும் தீமையை ஒழித்து, நல்ல ஒழுக்கத்தைப் பேணி வரவும். | (13) | | | | 232. | உடலை அடக்கி, நாவை அடக்கி, மனத்தையும் அடக்கியுள்ள ஞானிகளே உண்மையான நல்லடக்கமுள்ளவர்கள். | (14) |
|
|
|