பக்கம் எண் :

370இலக்கணக் கொத்து 

தொடக்கம் நூற்பா எண்பக்க எண்
அப்படைக்கு ஆயிரம் பாய்மா வந்தன117
அப்பர் தாம் கொண்ட விரதம் அழித்தனர்81
அம்பலத்து ஆடிவந்தான்83
அம்பலத்தில் ஆடினவன் அம்பலவன்117
அரச குலத்தில் பிறந்தவன் அரசன்117
அரசர்க்கு திறை கொடுத்தான்36
அரசர்க்கு மகள் அரசி117
அரசன் - அரசகுலத்தில் பிறந்தவன்,117
அரசனுக்குப் பிறந்த வேறொரு 
சாதியான், அரசனது தொழிலை 
ஏற்ற வேறொரு சாதியான், அரச 
குலத்தில் பிறந்த வேறொரு 
சாதியாய் வழுவினவன். 
அரசன் கட்டின கோட்டை71
அரசன் செய்த தேர்71, 84
அரசன் சோழன்98
அரசன் தேர் செய்தான்28
அரசன் வெட்டின குளம்71
அரசன் வைத்த சோலை71
அரம் பொரப்பட்ட பொன்78
அரனது விழாவை மிக அலங்கரித்தான்80
அரனுக்குக் கண்ணலர் கொடுத்தான் அரி36
அரன் அருச்சிக்கப்பட்டான்78
அரா அப்பாம்பு98
அரிக்கு சக்கரம் கொடுத்தான்36
அரிசியால் சோறாக்கினான்45, 62
அருக்கன் உருக்கினான்67
அருங்கேடன் - கேடரியன்114
அருள் போல117