பக்கம் எண் :

374இலக்கணக் கொத்து 

தொடக்கம் நூற்பா எண்பக்க எண்
இச்சொற்குப் பொருள் இது66
இச்சோறு உண்ணத்தகும85
இச்சோறு வெண்படி-கலப்பின்மை98
இடையைக்காப்பான்18
இடைச்சொல் - இடை114
இதனது உடைமை இது117
இதனை உடையது இது117
இத்தகடு பேயோட்டி83
இத்தொழிற்கு மடிந்தான்66
இந்நீர் குடிக்கத்தகும்85
இப்பணம் முழுதும் கொடாதே102
இப்பலசரக்கை வெவ்வேறாக்கு120
இப்பானை நாழிபொங்கி83
இம்மரக்கால் குறுணி கொள்ளி83
இயம்பினார் - விளம்பினார்103
இரக்கத்தொடு பலி இரக்கத் தொடுத்தான்86
இரண்டனை இழந்தான் - இரண்டினை இழந்தான்108
இரப்பான்! இச்சோற்றை ஏல்83
இராகுத் தலை40
இருட்டு மறைத்தது81
இருந்தான் குன்றம97,114
இருவர்க்கும் நடுஇவன்117
இலையிரட்டை120
இல்வலன், வாதாபி வந்த பெரியோர்க்கெல்லாம் வழிபடு முறையே வழிபட்டிருந்தார்81
இல்வாழ்வானானவன் துணை25
இல்வாழ்வான் என்று சொல்லப்படுவான்78
இவரால் இக்காரியம் செய்யத்தகும்85
இவனுக்கு வெள்ளைப்புத்தி - மந்தம்98