பக்கம் எண் :

 எடுத்துக்காட்டுத் தொடர் அகரவரிசை375

தொடக்கம் நூற்பா எண்பக்க எண்
இவன் கால் நெடிது19
இவன் புடை கொடிது19
இவன் வெளுத்தான்67
இவ்வணி வெள்ளைப்பொன் - நிறமின்மை98
இவ்வயலுக்கு ஆயிரம் முடி நட்டான்66
இவ்வாற்று பெருக்குக் கடல் போன்றது102
இவ்வாற்றுப் பெருக்கு நேற்று வந்தது102
இவ்வுரு வெண்கலம் - ஒரு பெயர்98
இவ்வுரைக்குச் சொல் இது66
இவ்வுரை பெருகிற்று66
இவ்வுரையது பெருமைக்கு ஒப்பில்லை66
இவ்வூரில் வெள்ளைப்பிள்ளையார் பண்புப்போலி98
இறை காக்கும்117
இறைவர் வந்தார்130
இறைவன் கடியன்25
இறைவன் காக்கும்25
இறைவன் வந்தான்130
இற்ற பதம்68
இன்மை தழுவப்பட்டார்78
இன்றிச் செய்யான்67
இன்றைக்கு வருவன்50
ஈன்றாளின் நீங்கினாள் இவன் நிமித்தம்83
உடல் உயிர்போல - ஒற்றுமை129
உடன்படல் - மறாமை77
உடுக்கை கிழிந்தது84
உடுத்து - உடீஇ125
உடைமரவுரியன் - மரவுரி உடையன்108
உணற்குக் கருவி கை55
உணற்கு வந்தான்19,55