தொடக்கம் | நூற்பா எண் | பக்க எண் |
சாத்தனது செறு, பசு, பொன் | 40 | 161 |
சாத்தனது வரவு | 40 | 160 |
சாத்தனானவன் வந்தான் | 25, 119 | 1 , 39 , 324 |
சாத்தனானவன் வெட்டினான் | 25 | 139 |
சாத்தனின் நீங்கினான் | 25 | 139 |
சாத்தனுக்கு மகன் | 49 | 168 |
சாத்தனும் வந்தான் | 92 | 260 |
சாத்தனைக் கண்டு கொற்றனைக் காணாது | 120 | 325 |
வந்தான் | | |
சாத்தனை வெட்டினான் | 25, 92 | 139 , 259 |
சாத்தனை வடக்கு அனுப்பினான்; | 124 | 333 |
கொற்றனை இழவிற்குக் கிழக்குப் | | |
போக்கினான்; தேவனை நெற்கொள்ளத் | | |
தெற்கே ஏவினான்; பூதனைத் தேற்விற்க | | |
மேற்கே செலுத்தினான் - இவை ஒருவன் | | |
வினையேயாயினும் ஒன்றற்கொறுன் | | |
மறையாய்ப் பொருத்தம் இன்மையின் | | |
பல தொடர் | | |
சாத்தனொடு வந்தான் | 92 | 259 |
சாத்தனொடு பொருதான் | 25 | 139 |
சாத்தன் அரிசி நெல் பயறு முதலானவை | 124 | 332 |
கொண்டுவந்தான் கொற்றன் பூ இலை | | |
காய் பழம் முதலானவை கொண்டு | | |
வந்தான் தேவன் மிளகு புளி கடுகு | | |
முதலானவை கொண்டு வந்தான். | | |
பூதன் சீலை தாலி பூண் அணி | | |
முதலானவை கொண்டு வந்தான். | | |
அரசன் அக்காலத்து அமைச்சொடு | | |
வந்தான். தலைவன் தலைவிக்குத் தாலி | | |
கட்டினான். இப்பல தொடர்களும் | | |
வரைவு என்னும் ஒரு பொருண்மைக் | | |
கண் வருதலின் ஒரு தொடரேயாம். | | |