கண்ணால் கொன்று, ‘என்னை எண்ணி வந்தீர்! இதைவிட நான் பெறத்தக்கது ஒன்றுமே இல்லை’ என்று போட்டாள் ஒரு போடு. புகைவண்டி நிலையத்தில் இருக்கும் தங்கும் அறை நோக்கி நடக்குமுன், இரண்டு வலக்கைகள் அங்கு நின்றிருந்த மல்லிகைக்கு நன்றி தெரிவித்தன.