‘ஐயோ’ வீட்டில் வளர்த்த வில்வத் துளிரையும் நாவற் றுளிரையும் உண்டு வந்தேனே?’ ‘திருப்புளியே! வாழும் மனிதனைச் சுற்றி இருப்பன அனைத்தும் மருந்துகள். முயற்சியுடையவன் அவற்றைப் பயன்படுத்தி வாழ்கின்றான். ’ திருப்புளிகளின் வாழ்வுக்கு அவர்களின் சோம்பேறித்தனம் ஓர் இருப்பு உளி. |