பக்கம் எண் :

84சோழமண்டல சதகம்

ஏரியூர் நாடு / ஏரி நாடு [தஞ்சை]

எயில் நாடு [தஞ்சை]

இடையாற்று நாடு [தஞ்சை]

வட கவிர நாடு [திருச்சி, ஆலங்குடி]

கீழ் சூடி நாடு, சூரி [ஆலங்குடி]

கிளியூர் நாடு [திருச்சி]

அகக்கிளியூர் நாடு [திருச்சி]

புறக்கிளியூர் நாடு [திருச்சி]

மீ பொழில் நாடு

பனட்காட்டு நாடு [ஆலங்குடி]

பனங்கிய நாடு

பெருவாயில் நாடு [குளத்தூர்]

பூதலூர் வட்டம் [தஞ்சை]

புன்றில் கூற்றம் புன்று [பட்டுக்கோட்டை]

தஞ்சாவூர்க் கூற்றம் [தஞ்சை]

விளாநாடு [திருச்சி]

இராசாதிராசவளநாடு [இராசேந்திரசிம்ம வளநாட்டில் பிரிந்தது]

அதியமங்கை நாடு [சீர்காழி]

குறுக்கை நாடு [மயிலாடுதுறை]

குறுஞ்சி அள நாடு

நல்லாற்றூர் நாடு [குடந்தை, மயிலாடுதுறை]

நாங்கூர் நாடு [சீர்காழி]

திருக்கழுமல நாடு [மயிலாடுதுறை, சீர்காழி]

திருவாலி நாடு / ஆலி [சீர்காழி]

திருவிந்தளூர் நாடு [மயிலாடுதுறை]

வெண்ணையூர் நாடு [சீர்காழி]

இராசகம்பீர வளநாடு [கேரளாந்தக வளநாட்டில் பிரிந்தது]

சூரலூர் நாடு

குறுநாகன் நாடு [குறுநாகை / குளித்தலை]

உறையூர்க் கூற்றம் [திருச்சி, குளித்தலை]

விளா நாடு [திருச்சி]

இராசமகேந்திர வளநாடு [கேரளாந்தக வளநாட்டில் பிரிந்தது]

குறுநாகன் நாடு [குளித்தலை]

மீகோட்டு நாடு [குளித்தலை]

உறையூர் நாடு [திருச்சி, குளித்தலை]

விளா நாடு [திருச்சி]

இராச நாராயண வளநாடு [உய்யக் கொண்டார் வளநாடு]

ஆக்கூர் நாடு [மயிலாடுதுறை]

அம்பர் நாடு [மயிலாடுதுறை, நன்னிலம்]

திருவழுந்தூர் நாடு [மயிலாடுதுறை]

விளை நாடு [மயிலாடுதுறை]