முழைக்காட்டு நாடு நென்மலி நாடு [மன்னார்குடி] பிராங்காழிடை நாடு புலியூர் நாடு [நாகபட்டினம்] புறங்கரம்பை நாடு [மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி] தக்களூர் நாடு தேவூர் நாடு [நாகபட்டினம்] திருநறையூர் நாடு [கும்பகோணம்] வலிவலக் கூற்றம் [நாகபட்டினம்] வண்டாழை வேளூர்க் கூற்றம் [நாகபட்டினம், திருத்துறைப்பூண்டி] பூபால குலவல்லி வளநாடு, உய்யக்கொண்டார் வளநாடு அம்பர் நாடு, அம்பர் வட்டம் [நன்னிலம், மயிலாடுதுறை] திரைமூர் நாடு [குடந்தை, மயிலாடுதுறை] திருநறையூர் நாடு [கும்பகோணம்] புவனமுழுதுடை வளநாடு, இராசாச்சிரய வளநாடு பொய்கை நாடு [தஞ்சை] நித்தவிநோத வளநாடு ஆவூர்க் கூற்றம் [குடந்தை, பாபநாசம்] கரந்தார நாடு [ராசராச வளநாடு] கரம்பை நாடு கிழார்க் கூற்றம் [தஞ்சை, பாபநாசம்] முடிச்சோழநாடு [பாபநாசம்] நல்லூர் நாடு [பாபநாசம்] பாம்புணிக் கூற்றம் [மன்னார்குடி] தஞ்சாவூர்க் கூற்றம் [தஞ்சை] வெண்ணிக் கூற்றம் [மன்னார்குடி] வீரசோழ வளநாடு பாண்டிய குலபதி வளநாடு ஆர்க்காட்டுக் கூற்றம் [தஞ்சை] எயில்நாடு / எயிநாடு [தஞ்சை] கிளியூர் நாடு / அக, புற [சிதம்பரம்] தஞ்சாவூர்க் கூற்றம் [தஞ்சை] விளா நாடு / விளாத்தூர் நாடு [திருச்சி] பாண்டிய குலாசனி வளநாடு ஆர்க்காட்டுக் கூற்றம் [தஞ்சை] கீழ் செங்கிளி நாடு, மீசெங்கிளி நாடு [குளத்தூர்] வட சிறுவாயில் நாடு [குளத்தூர்] சுண்டை மூலை நாடு |