பக்கம் எண் :

82சோழமண்டல சதகம்

சுசான்பாய்1737 - 1738
காட்டுராசா1738
சையாசி1738
பிரதாபசிங்1739 - 1763
துளசா1763 - 1787
அமர்சிங்1787 - 1798
இரண்டாம் சரபோசி1798 - 1832
சிவாசி1832 - 1855

இராசராசன் காலத்தில்

சோழ மண்டலத்தில் இருந்த வளநாடுகள்

அருமொழிதேவ வளநாடு
க்ஷத்திரிய சிகாமணி வளநாடு
உய்யக்கொண்டான் வளநாடு
நித்தவினோத வளநாடு
பாண்டிய குலாசனி வளநாடு
கேரளாந்தக வளநாடு
இராசாசிரய வளநாடு
இராசராச வளநாடு
இராசேந்திர சிங்க வளநாடு

வளநாடுகள் அனைத்தும் இராசராசன் பெயரிலேயே அமைந்திருந்தன. பிற்காலத்தில் வளநாடுகள் பெருகின. அவைகளைப் பின்வரும் பட்டியலில் காண்க.

வளநாடும் நாடுகளும்

[பிறைக்குறிக்குள் வட்டங்கள்]

அபீமானஜீவ வளநாடு, கேரளாந்தக வளநாடு

ஆதனூர் நாடு [குழித்தலை]

அதிராசராச வளநாடு, க்ஷத்திரிய சிகாமணி வளநாடு

தேவூர் நாடு [நாகபட்டினம்]

திருவாரூர்க் கூற்றம் [திருவாரூர்]

அருமொழிதேவ வளநாடு

அளநாடு [நாகபட்டினம்]

ஆர்வலக் கூற்றம் [மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி]

சேற்றூர்க் கூற்றம் [குடந்தை, நன்னிலம்]

சோவூர்க் கூற்றம்

இடை அள நாடு [நாகபட்டினம்]

இங்கள் நாடு, இங்கநாடு [நன்னிலம்]

மங்கல நாடு [நன்னிலம்]