பக்கம் எண் :

சோழமண்டல சதகம்81

திருச்செங்கோட்டுச் செப்பேடு I-சுந்தரசோழன்
திருச்செங்கோட்டுச் செப்பேடு II-சுந்தரசோழன்
பள்ளன் கோயில் செப்பேடு -சுந்தரசோழன்
சென்னை அருங்காட்சியச் செப்பேடு - உத்தமசோழன்
லெய்டன் பெரிய செப்பேடு-முதல் இராசராச சோழன்
கரந்தைச் செப்பேடு-முதல் இராசசேந்திர சோழன்
கரந்தை உதிரிச் செப்பேடு-முதல் இராசசேந்திர சோழன்
திருவாலங்காட்டுச் செப்பேடு-முதல் இராசசேந்திர சோழன்
திருக்களர்ச் செப்பேடு I-முதல் இராசசேந்திர சோழன்
எசாலம் செப்பேடு-முதல் இராசசேந்திர சோழன்
திருக்களர்ச் செப்பேடு II-முதல் இராசாதிராச சோழன்
கல்கத்தா அருங்காட்சியகச் செப்பேடு -வீரராசேந்திர சோழன்
திருக்களர்ச் செப்பேடு III-முதல் குலோத்துங்க சோழன்
லெய்டன் சிறிய செப்பேடு-முதல் குலோத்துங்க சோழன்
பம்பாய் பிரின்ஸ் ஆப் வேல்ஸ்
அருங்காட்சியகச் செப்பேடு I-முதல் குலோத்துங்க சோழன்
பம்பாய் பிரின்ஸ் ஆப் வேல்ஸ்
அருங்காட்சியகச் செப்பேடு II-இரண்டாம் குலோத்துங்க சோழன்
திருக்களர்ச் செப்பேடு IV-இரண்டாம் இராசாதிராச சோழன்
திருக்களர்ச் செப்பேடு V-மூன்றாம் குலோத்துங்க சோழன்
வேதாரணியம் செப்பேடு-இராசராசேந்திர சோழ ராசர்கள்
பாண்டவர்மங்கலம் செப்பேடு-சடையவர்மன் சுந்தர சோழ பாண்டியன்
 

இவை அனைத்தும் ஒன்றாகத் தொகுக்கப்பெறல் வேண்டும்.

தஞ்சை நாயக்கர்

செவ்வப்ப நாயக்கன்1532 - 1580
அச்சுதப்ப நாயக்கன்1580 - 1600
இரகுநாத நாயக்கன்1600 - 1633
விசயராகவ நாயக்கர்1633 - 1673
மன்னார்தாசு1674

தஞ்சை மராட்டியர்

முதலாம் ஏகோசி1676 - 1684
சகசி1684 - 1711
முதலாம் சரபோசி1711 - 1729
துக்கோசி1729 - 1735
இரண்டாம் ஏகோசி1735 - 1737