பக்கம் எண் :

92சோழமண்டல சதகம்

திருக்கானாட்டு முள்ளூர், திரு நாரையூர்,

திருக்கடம்பூர் [மேலைக்கடம்பூர்], திருப்பந்தணை நல்லூர்,

திருக்கஞ்சனூர், திருக்கோடிக்கா, திருமங்கலக்குடி,

திருப்பனந்தாள், திருஆய்ப்பாடி, திருச்சேய்ஞலூர்,

திருந்துதேவன்குடி, திருவியலூர், திருக்கொட்டையூர்,

திருஇன்னம்பர், திருப்புறம்பயம், திருவிசயமங்கை,

திருவைகாவூர் [வில்வவனம்], திருவடகுரங்காடுதுறை,

திருப்பழனம், திருவையாறு,

திருநெய்த்தானம் [தில்லைத்தானம்], திருப்பெரும்புலியூர்,

திருமழபாடி, திருப்பழுவூர் [கீழை], திருக்கானூர்,

திருஅன்பில் ஆலந்துறை, திருமாந்துறை,

திருப்பாற்றுறை, திருஆனைக்கா, திருப்பைஞ்ஞீலி [லால்குடி],

திருப்பாச்சிலாச்சிரமம் [திருவாசி], திருஈங்கோய்மலை,

காவிரித் தென்கரைத் தலங்கள்

திருவாட்போக்கி [இரத்தனகிரி, மாணிக்கமலை],

திருக்கடம்பந்துறை [கடம்பர் கோயில், குழித்தலை],

திருப்பராய்த்துறை

திருக்கற்குடி மலை [உய்யக்கொண்டான் பெருமலை],

திருமூக்கீச்சாம் [உறையூர்], திருச்சிராப்பள்ளி,

திரு எறும்பியூர் [திருவெறும்பூர்], திருநெடுங்களம்,

மேலைத் திருக்காட்டுப்பள்ளி, திருவாலம்பொழில்,

திருப்பூந்துருத்தி, திருக்கண்டியூர், வீரட்டானம்,

திருச்சோற்றுத்துறை, திருவேதிகுடி, திருத்தென்குடி [திட்டை],

திருப்புள்ளமங்கை [பசுபதி கோயில்]

திருச்சக்கரப்பள்ளி, அய்யம்பேட்டை,

திருக்கருகாவூர் [திருக்களாவூர்], திருப்பாலைத்துறை [பாபநாசம்],

திருநல்லூர், திருஆவூர் [பசுபதீசுரம்], திருச்சத்திமுற்றம்,

திருப்பட்டீச்சுரம், திருப்பழையறை [வடதளி], திருவலஞ்சுழி,

திருக்குடந்தைக் காரோணம் [கும்பகோணம் சோமேசுவரர்],

திருக்குடந்தைக் கீழ்க்கோட்டம் [கும்பகோணம் நாகேசுவரர்],

திருக்குடமூக்கு, திரு நாகேச்சுரம்,

திருவிடைமருதூர் [மத்தியார்ச்சுனம்],

திருத்தென்குரங்காடுதுறை, ஆடுதுறை,

திருநீலக்குடி [தென்னல்குடி], திருவைகல் மாடக்கோயில்,

திருநல்லம் [கோனேரி ராசபுரம்], திருக்கோழம்பம்,

திருவாவடுதுறை, திருத்துருத்தி [குற்றாலம்],

திருவழுந்தூர் [தேரழுந்தூர்], திருமயிலாடுதுறை [மாயூரம்],

திருவிளநகர், திருப்பறியலூர்,

திருச்செம்பொன்பள்ளி [செம்பனார் கோயில்], திருஞனிபள்ளி,

திருவலம்புரம் [பெரும்பள்ளம்], திருத்தலைச்சங்காடு,

திரு ஆக்கூர் [தான்தோன்றி மாடம்], திருக்கடவூர் [வீரட்டானம்],

திருக்கடவூர் மயானம், திருவேட்ட குடி,

திருத்தெளிச்சேரி [கோயிற்பத்து], திருத்தருமபுரம்,

திருநள்ளாறு, திருக்கோட்டாறு,