காழிச் சீராம விண்ணகரம் [சீர்காழி], திருமணி மாடக்கோயில், திருவைகுந்த விண்ணகரம், திருஅரிமேய விண்ணகரம், திரு அன்பில், திருச்செம்பொன் செய்கோயில், திரவண் புருடோத்தமம், திரு நந்திபுர விண்ணகரம், திருத்தெற்றியம்பலம், திருமணிக்கூடம், திருத்தேவனார்தொகை, திருக்காவளம்பாடி, திருப்பார்த்தன் பள்ளி, திருவாலித் திருநகரி, திருவெள்ளக்குளம், திருவிந்தளூர், திருவெள்ளியங்குடி, திருப்புள்ளம் பூதங்குடி, திருஆதனூர், திருக்கூடலூர், திருக்கவித்தலம், திருப்பேர் நகர், திருவரங்கம், திருக்கரம்பனூர், திருவெள்ளறை. காவிரித் தென்கரை திருஉறையூர், திருத்தஞ்சை மாமணிக் கோயில், திருக்கண்டியூர், திருக்குடந்தை, திருவழுந்தூர், திருச்சிறு புலியூர், திருத் தலைச்சங்க நாண்மதியம், திருநறையூர், திருவிண்ணகரம் (உப்பிலியப்பன் கோயில்), திருக்கண்ணபுரம், திருநாகை, திருக்கண்ணங்குடி, திருக்கண்ணமங்கை, திருச்சேறை. தேவாரப் பாடல் பெற்ற சோழ நாட்டுத் தலங்கள் 190 காவிரி வடகரைத் தலங்கள் 63 சிதம்பரம் [தில்லை, திருக்கோயில்], திருவேட்களம், திருநெல் வாயில் [சிவபுரி], திருக்கழிப்பாலை [காரைமேடு], திருநல்லூர்ப் பெருமணம் [ஆச்சாபுரம்], திரு மயேந்திரப்பள்ளி [கோயிலடிப் பாளையம்], திருமுல்லை வாயில் [தென்], திருக்கலிக்காமூர் [அன்னப்பன்பேட்டை], திருச்சாய்க் காடு [சாயாவனம்], திருப்பல்லவனீச்சரம் [காவிரிப்பூம்பட்டினம்], திருவெண்காடு [சுவேதாரண்யம்], திருக்காட்டுப்பள்ளி [கீழை], திருக்குருகாவூர் [திருமேனி வெள்ளடை], சீர்காழி, திருக்கோலக்கா [திருத்தாளமுடையார் கோயில்], திருப்புள்ளிருக்கு வேளூர் [வைத்தீசுவரன் கோயில்], திருக்கண்ணார் கோயில் [குறுமாணக்குடி], திருக்கடைமுடி [கீழுர், கீழையூர்], திருநின்றியூர், திருப்புன்கூர், திருநீடூர், திரு அன்னியூர் [பொன்னூர்], திருவேள்விக்குடி, திருஎதிர் கொள்பாடி [மேலைத் திருமணஞ்சேரி], திருமணஞ்சேரி [கீழை], திருகுறுக்கை வீரட்டம், திருக்கருப்பறியலூர் [தலைஞாயிறு - மேலைக்காழி], திருக்குரக்குக்கா, திருவாளொளிபுற்றூர் [திருவாழ்கொளிபுத்தூர்], திருமண்ணிப் படிக்கரை [இலுப்பைப்பட்டு], திரு ஓமாம் புலியூர், |