பனையூர் நாடு [நன்னிலம்] புலியூர் நாடு [நாகை] திருநறையூர் நாடு [குடந்தை] வேளா நாடு [நன்னிலம்] மும்முடிசோழ வளநாடு [க்ஷத்திரிய சிகாமணி வளநாடு] பனையூர் நாடு [நன்னிலம்] புறங்கரம்பை நாடு [மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி] வலிவலக் கூற்றம் [நாகை] வண்டாழை வேளூர்க் கூற்றம் [நாகை, திருத்துறைப்பூண்டி] இராசேந்திர சிம்ம வளநாடு அதிகமங்கை நாடு [சீர்காழி] அண்டாட்டுக் கூற்றம் [குடந்தை, பாபநாசம்] ஏமப்பேரூர் நாடு இன்னம்பர் நாடு [குடந்தை, பாபநாசம்] கார் நாடு [சிதம்பரம்] கொண்ட நாடு குன்றக் கூற்றம் [உடையார் பாளையம்] குறுக்கை நாடு [மயிலாடுதுறை] மண்ணி நாடு [குடந்தை] மிழலைக் கூற்றம் [குடந்தை] மிறைக் கூற்றம் [தஞ்சை] நல்லாற்றூர் நாடு [குடந்தை, மயிலாடுதுறை] நல்வயலூர்க் கூற்றம் நாங்கூர் நாடு [சீர்காழி] நெலுவூர் நாடு பருவூர்க் கூற்றம் பிடவூர் நாடு [லால்குடி] பொய்கை நாடு [தஞ்சை] திருக்கழுமல நாடு [சீர்காழி, மயிலாடுதுறை] திருவாலி நாடு [சீர்காழி] திருவிந்தளூர் நாடு [மயிலாடுதுறை] வெண்ணையூர் நாடு [சீர்காழி] விளத்தூர் நாடு [குடந்தை] தரணி முழுதுடைய வளநாடு [உம்பள நாடு] குன்றூர் நாடு [திருத்துறைப்பூண்டி] சோழநாட்டில் ஆழ்வார்கள் மங்களாசாசனம் பெற்ற தலங்கள் காவிரி வடகரை திருச்சித்ர கூடம் [சிதம்பரம்], |