முடிச்சோழ நாடு [பாபநாசம்] பாம்புணிக் கூற்றம் [மன்னார்குடி] கரிகாலக்கன்ன வளநாடு வள்ளுவப்பாடி நாடு [முசிறி] மேல் வள்ளுவப்பாடி நாடு [முசிறி] வன்னாடு [பெரம்பலூர்] கேரளாந்தக வளநாடு ஆதனூர் நாடு [குளித்தலை] அன்னவாயில் கூற்றம் [குளித்தலை] சூரலூர்க் கூற்றம் கூடலூர் நாடு குன்றியூர் நாடு [குளத்தூர்] மீகோட்டு நாடு [குளித்தலை வட்டம்] ஒல்லையூர்க் கூற்றம் [குளத்தூர் வட்டம்] உறையூர்க் கூற்றம் [திருச்சி, குளித்தலை வட்டம்] உறத்தூர்க் கூற்றம் [குளித்தலை, திருச்சி, குளத்தூர் வட்டம்] விளா நாடு விளத்தூர் நாடு [திருச்சி வட்டம்] க்ஷத்திரிய சிகாமணி வளநாடு அளநாடு [நாகை] சேற்றூர் நாடு [குடந்தை, நன்னிலம்] இங்கள் நாடு [நன்னிலம்] மருகல் நாடு [நன்னிலம்] முழையூர் நாடு [நன்னிலம்] பனையூர் நாடு [நன்னிலம்] பட்டனக் கூற்றம் [நாகை] தேவூர் நாடு [நாகை] திருநறையூர் நாடு [குடந்தை] திருவாரூர்க் கூற்றம் [திருவாரூர்] வேளாநாடு, வேளார் [நன்னிலம்] குலதீபசிகாமணி வளநாடு [க்ஷத்திரிய சிகாமணி வளநாடு] பனையூர் நாடு [நன்னிலம்] குலோத்துங்க சோழ வளநாடு [இராசாச்சிரய வளநாடு] பாச்சில் கூற்றம் [லால்குடி] பொய்கை நாடு [தஞ்சை] குலோத்துங்க சோழ வளநாடு [க்ஷத்திரிய சிகாமணி வளநாடு] அம்பர் நாடு (வட்டம்) [மயிலாடுதுறை, நன்னிலம்] சேற்றூர் நாடு [குடந்தை, நன்னிலம்] இங்கள் நாடு [நன்னிலம்] |