மருகல் நாடு [நன்னிலம்] முழையூர் நாடு [நன்னிலம்] பட்டனக் கூற்றம் [நாகை] திருவாரூர்க் கூற்றம் [திருவாரூர்] கேய விநோத வளநாடு, ராசாச்சிரய வளநாடு மிறைக்கூற்றம், விறைக்கூற்றம் [தஞ்சை] பொய்கை நாடு [தஞ்சை] இரட்டபாடி கொண்ட சோழவளநாடு [கேரளாந்தக வளநாட்டில் பிரிந்தது] அன்னவாயில் கூற்றம் [குளத்தூர்] குன்றியூர் நாடு, குன்றுசூழ் நாடு [குளத்தூர்] ஒல்லையூர்க் கூற்றம் [குளத்தூர்] உறத்தூர்க் கூற்றம் [குளித்தலை, திருச்சி, குளத்தூர்] ஐயங்கொண்ட சோழ வளநாடு, உய்யக்கொண்டர் வளநாடு ஆக்கூர் நாடு [மயிலாடுதுறை] குறும்பூர் நாடு [மயிலாடுதுறை, காரைக்கால்] பேராவூர் நாடு [மயிலாடுதுறை] திருவழுந்தூர் நாடு [மயிலாடுதுறை] விளை நாடு [மயிலாடுதுறை] ஐயசிங்ககுலகாலவளநாடு [பாண்டி குலாசனி வளநாட்டில் பிரிந்தது] மீ செங்கிளி நாடு [குளத்தூர்] சிறுவாயில் நாடு [குளத்தூர்] தென் சிறுவாயில் நாடு [குளத்தூர்] வட சிறுவாயில் நாடு [குளத்தூர்] தென் கவிர நாடு குளமங்கல நாடு [ஆலங்குடி, குளத்தூர்] தென் பனங்காடு நாடு [ஆலங்குடி, குளத்தூர்] வடபனங்காடு நாடு [ஆலங்குடி, குளத்தூர்] பெருவாயில் நாடு [குளத்தூர்] தென் மீ பொழில் நாடு கடலடையாது இலங்கைகொண்ட சோழ வளநாடு, இரட்டபாடி கொண்ட சோழ வளநாடு அன்னவாயில் கூற்றம் [குளத்தூர்] கூடலூர் நாடு குன்றியூர் நாடு, குன்றுசூழ் நாடு [குளத்தூர்] ஒல்லையூர்க் கூற்றம் [குளத்தூர்] உறத்தூர்க் கூற்றம் [குளித்தலை, திருச்சி, குளத்தூர்] வயலக நாடு [குளத்தூர்] கல்யாணபுரங்கொண்ட சோழ வளநாடு |