மீமலை [முசிறி] பொய்கை நாடு [தஞ்சை] உலக முழுதுடை வளநாடு [இராசாச்சிரய வளநாடு] கலாரக் கூற்றம் [திருச்சி, லால்குடி] வடவழி நாடு [லால்குடி] உலகுடை முக்கோக்கிழானடி வளநாடு [இராசாச்சிரிய வளநாடு] கலாரக் கூற்றம் [திருச்சி, லால்குடி] பொய்கை நாடு [தஞ்சை] உலகுய்யக்கொண்ட சோழ வளநாடு [உய்யக்கொண்டார் வளநாடு] வென்னாடு [மயிலாடுதுறை, நன்னிலம்] உலகுய்யக்கொண்ட சோழ வளநாடு [விருதராச பயங்கர வளநாடு] அண்டாட்டுக் கூற்றம் [குடந்தை, பாபநாசம்] உய்யக்கொண்டார் வளநாடு ஆக்கூர் நாடு [மயிலாடுதுறை] அம்பர் நாடு [மயிலாடுதுறை, நன்னிலம்] குறும்பூர் நாடு [மயிலாடுதுறை, காரைக்கால்] மருகல் நாடு [நன்னிலம்] மாத்தூர் நாடு முழையூர் நாடு [நன்னிலம்] பாம்பூர் நாடு [குடந்தை] பாம்புர நாடு [நன்னிலம்] சுத்தமலி வளநாடு [நித்தவிநோத வளநாடு பிரிந்தது] முடிச்சோழ நாடு [பாபநாசம்] பாம்புணிக் கூற்றம் [மன்னார்குடி] வெண்ணிக் கூற்றம் [மன்னார்குடி] தீன சிந்தாமணி வளநாடு, உம்பளநாடு குன்றூர் நாடு [திருத்துறைப்பூண்டி] தீன சிந்தாமணி வளநாடு, பாண்டிகுலாசனி வளநாடு ஆர்க்காட்டுக் கூற்றம் [தஞ்சை] மீ செங்கிளி நாடு [குளத்தூர்] கலார்க் கூற்றம் [திருச்சி, லால்குடி] விளாநாடு விளாத்தூர் நாடு [திருச்சி] கேயமாணிக்க வளநாடு க்ஷத்திரிய சிகாமணி வளநாடு அளநாடு [நாகபட்டினம்] |