பக்கம் எண் :

380

 

4.          முப்பத்து மூவாண்டிம் மூதுலகில்
              ஒப்பற்ற பேர்நன்மை செய்துனத
              தப்பில்வாழ வுய்போதந் தான்புகன்றே
              ஒப்பற்ற பாடுற்றே மாண்டுயிர்த்தே.

5.          சத்துருவாஞ் சர்ப்பத்தின் சதியொழித்தே
              புத்திரரே யிப்புவியிற் புனிதராகி
              நித்தியமாஞ் ஜீவனுய நிலைநிறுத்த
              உத்தமரா யுன்னதவா சமைமர்ந்தார்.

6.          ஓசன்னா மரிமைந்தா ஓசியன்னா
              ஓசன்னா திருமைந்தா ஓசியன்னா
              ஓசன்னா உலகீசா ஓசியன்னா
              ஓசன்னா எமதீசா ஓசியன்னா.

7.          ஓசன்னா ஓர்மைந்தா ஓசியன்னா
              ஓசன்னா வான்வேந்தா ஓசியன்னா
              ஓசன்னா மெயத்தேவா ஓசியன்னா
              ஓசன்னா எந்தேவா ஓசியன்னா.

8.          அன்பாற்றம் மகவீய்ந்தோர் அல்லெலூயா
              அன்பாற்றம் முயிரீய்ந்தோர் அல்லெலூயா
              அன்பால்நற் சுசியீய்வோர் அல்லெலூயா
              அன்பாமா திரியேகா அல்லெலூயா.

IV.ஆரோகண காண்டம் முற்றிற்று.

திரு அவதாரம் முற்றிற்று.

சுந்தரவிலாசம் பிரஸ், பாளையங்கோட்டை. 32