பக்கம் எண் :


செய்யுள் முதற்குறிப்பு அகரவரிசை


அங்கணர் திரிகூடத்தில் கைக்கரும் பென்ன
அடியிணை மலரும் கைக்குறி பார்க்கில்
அந்தரதுந் துபிமுழங்கு கொக்கிறகு சூடிக்கொண்டு
அரிகூட அயன்கூட கொட்டழகு கூத்துடையார்
ஆசை கொண்டு பாரில்வீழ கொந்தடிப்பூங் குழல்சரிய
ஆடல்வளை வீதியிலே கொற்றமதிச் சடையானைக்
ஆணாகிப் பெண்விரகம் கோட்டுவள முலைகாட்டு
ஆளிபோற் பாய்ந்துசுரும் சங்கமெலாம் முத்தீனும்
ஆற்றைநான் கடத்திவிட் சாட்டிநிற்கும் அண்ட
ஆனைகுத்திச் சாய்த்ததிற சாயினும் ஐயே!
ஆனேறு செல்வர் சிங்கியைக் காணேனே
இங்கே வாராய் என் சிலைநுதலிற் கத்தூரித்
இத்தனை நாளாக சிலைபெரிய வேடனுக்கும்
இந்தச் சித்தர் சீதமதி புனைந்தவர்குற்
இருண்ட மேகஞ் சுற்றிச் சுற்றாத ஊர்தோறும்
ஈராயிரங் கரத்தான சூர மாங்குயிற்
ஊர்க் குருவிக்குத் செங்கையில் வண்டு
எங்கேதான் போனாள் ஐயே! செட்டிக் கிரங்கிவினை
எட்டுக்குரலில் ஒருகுரல் செட்டிபற்றில் கண்ணி
என்னகுறி யாகிலும்நான் செவ்வேளை ஈன்றருள்வார்
ஏழைபங்கர் செங்கைமழு சைவமுத் திரையை
ஒருமானைப் பிடித்துவந்த சொல்லக்கே ளாய்குறி
கடித்திடும் அரவம் ஞானிகளும் அறியார்கள்
கடுக்கையார் திரிகூடத்திற் தண்ணமுதுடன் பிறந்தாய்
கண்ணி கொண்டுவாடா தண்ணிலா மௌலிகந்த
கலந்த கண்ணியை தரைப்பெண்ணுக் கணி
கல்விக்கு விழிவாள் தரைமெழுகு கோலமிடு
கல்வித் தமிழ்க்குரியார் தலையிலே ஆறிருக்க
கள்ளுலவு கொன்றையந் தவளமதி தவழ்குடுமிப
கறுப்பில் அழகியடா! தாரினை விருப்பமாகத்
கன்னி என்று நானிருக்க திங்களை முடித்தார்
காவலர் திரிகூடத்தில் திரிகூட ராசருக்குத்
கிளைகளாய்க் கிளைத்தபல திருவண்ணாமலை காஞ்சி
குழல்மொழி இடத்தார் தீர்த்தவிசே டமுந்தலத்தின்
குற்றால கிளைவளத்தைக் தூதுநீ சொல்லி
கெம்பா றடையே தெண்ணீர் வடஅருவித்
தேர்கொண்ட வசந்த முத்திரை மோதிரம் இட்ட
தேவருக்கரியார் முருகு சந்தனக்
தேவிகுழல் வாய்மொழிப் முனிபரவும் இனியானோ
தொண்டாடும் சுந்தரர்க்குத் முன்னம் கிரிவளைத்த
நடைகண்டால் அன்னந் மூக்கெழுந்த முத்துடையார்
நற்றாலம் தன்னிலுள்ளோர் மூவகை மதிலும்
நன்றுநன்று குறவஞ்சி மெய்யர்க்கு மெய்யர்
நன்னகர்த் திருக்குற் மேயினும் ஐயே!
நன்னகர்ப் பெருமான் வக்காவின் மணிசூடி
நித்தர்திரி கூடலிங்கர் வக்காவின் மணிபூண்டு
நீர்வளர் பவளமேனி வங்காரம் பூஷணம்
படியே ழுடையார் வசந்தஉல் லாசவல்லி
பந்தடித்தனனே வசந்த வஞ்சி வந்தனளே
பல்லியும் பலபலென்னப் வஞ்சி வந்தாள்
பவனி வந்தனரே வண்மையோ வாய்மதமோ
பன்னிருகை வேல்வாங்கப் வருகினும் ஐயே!
பாடியமறை தேடிய வருக்கையார் திரிகூடத்தில்
பாமாலைத் திரிகூட வருசங்க வீதி
பாலேறும் விடையில்வருந் வாகனத்தில் ஏறிவரும்
புரத்து நெருப்பை வாடைமருந்துப்பொடியும்
புலியொடு புலியைத் வார்வாழும் தனத்திகுழல்
பூமலி இதழி வானரங்கள் கனிகொடுத்து
பூமேவு மனுவேந்தர் வானவர் திருக்குற்
பெண்ணிலே குழல்மொழிக் வித்தகர் திரிகூடத்தில்
பேடைமயிலுக்குக் கண் வித்தாரம் என்குறி
போயினும் ஐயே! வில்லிபுத்தூர் கருவை
மன்னர் திரிகூடநாதர் வேடுவக் கள்ளியோர்நாள்
மன்னவர் குற்றாலர்செய்தி வேரிலே பழம்பழுத்துத்
மாறாமல் இருநிலத்தில்