கற்பொடு புணர்ந்த கவ்வை | 271 | | | | | | | நயந்து என்புழிச், `சென்றாளாதலால்` என்னுஞ் சொல் வருவித்து முடிக்க, `எனக்கிப்பபோது` என இயையும். சேண் - தூரம். நாணினும் என்னும் உம்மை அவர் கரந்து திரிதலின் அருமை தோன்ற நின்றது. அந்தோ: இரக்கக்குறிப்பு. ஆல்: ஆசை.
| இவ்வொன்பதும் செவிலி பின்தேடிச் சேறற்கு உரியவாமாறு உணர்க. | (348) | கற்பொடு புணர்ந்த கவ்வை முற்றிற்று. இதுகாறும் ஐம்பத்து மூன்றாநாட் செய்தியென்றுணர்க. | | |
| |