| | `தலைவி சேணகன்றமை செவிலிதாய்க்குணர்த்த`லும்,`தலைவன் தம்மூர் சார்ந்தமை சாற்ற`லும், இரண்டும் தெளிதல்; `தலைவி முன் செல்வோர் தம்மொடு தான் வரல் பாங்கியர்க்கு உணர்த்தி விடுத்த`லும், `பாங்கியர் நற்றாய்க்கு உணர்த்த`லும் இரண்டும் மகிழ்ச்சி; `நற்றாய் தலைமகனுளங்கோள் வேலனை வினாதல்` ஒன்றும் வினாதல்` `முன்சென்றோர் பாங்கியர்க்கு உணர்த்தல்` ஒன்றும் செப்பல். | (354) | மீட்சி முற்றிற்று. | இதுகாறும் ஐம்பத்து நான்காநாட் செய்தியென் றுணர்க. | | |
| |