பக்கம் எண் :

இவ

இவ்வுரையில் உள்ள விசேடக் குறிப்புக்கள்

எண்-பக்க எண்

     அகச்சந்தானம் - 4,13,794
     அவை அடக்கம் - 2
     அசபா நடன விளக்கம் - 29
     அசோகர் தமிழ் மன்னருடன் போரிடாமை - 750
     அடியார் பற்பலர் - 672, 679
     அடியார் பெருமை - 213
     அத்தி நாத்தி - 699
     அநுலோபர் முதலான மரபினர் - 412
     அந்தணர், அரசர், வணிகர், வேளாளர்களின் மரபு மலர்கள் - 248, 163
     அந்தகக் கவி வீரராகவ முதலியார் - 64
     அபிஷேகப் பரம்பரை - 13, 238, 237
     அப்பர் இறைவன் முப்புரம் எதிர்த்ததைப்பற்றிப் பாடிய           நகைச்சுவைப்பாடல் - 769
     அப்பர் உபதேசங்கள் - 640, 641
     அப்பர் பதிக அமைப்புக்குச் சேக்கிழார் கூறும் காரணம் - 78

     அம்பலவாண தேசிகர் பிள்ளைத் தமிழுக்கும், மற்றைய           பிள்ளை தமிழ்க்கும் உள்ள காப்புப் பருவ வேறுபாடு

- 25
     அம்பிகாபதி - 585
     அருளின் இலக்கணம் - 755
     அருளின் மாட்சி - 764
     அருளுக்கும் அன்புக்கும் உள்ள தொடர்பு - 757
     அருளே தவம் - 754
     அருளே சக்தி - 512
     அறிஞர்கள் கொள்ளும் சிறந்த உபநிடதங்கள் ஒன்பது - 644
     அன்பின் இலக்கணம் - 755, 756
     அன்னம் கவலை இன்றி உறங்கல் - 777
     அன்னம் வீற்றிருக்கும் சிறப்பு - 777
     ஆகமத்தின் வகைகள் - 276, 277, 278
     ஆகமத்தின் பாதங்களும், விளக்கமும் - 277
     ஆகமத்திற்குரிய வேறு பெயர்கள் - 277
     ஆகமம் இறைவன் திறம் கூறும் - 781
     ஆகமம் என்னும் சொல்லின் பொருள் - 278