பக்கம் எண் :

ஆகமம

802

      இவ்வுரையில் உள்ள விசேடக் குறிப்புக்கள்

     ஆகமம் சிறப்பு நூல் - 781
     ஆசு கவியின் இலக்கணம் - 585
     ஆணவமலம் - 508
     ஆணவ மலத்தின் இயல்பு - 168, 778
     ஆநாயர் குழல் ஓசையின் விளைவு - 691, 692
     ஆயிரங் கால் மண்டபம் - 771
     இசைக்கலை - 550
     இசைக் கருவிகள் - 672
     இயற்கையும் யாகம் செய்தல் - 773
     இரட்டையர் - 585, 640
     இருபத்து நான்க கோட்டங்கள் - 57
     இருபத்தோராவது குரு மகா சந்நிதானத்தின் சிறப்பு - 238
     இருவினை ஒப்பு - 701
     இரேகை சாஸ்திரம் - 551
     இறையனார் களவியல் தோன்றக் காரணம் - 581
     இறைவன் ஆடும் ஐந்து சபைகள் - 663
     இறைவனது முக்கண்கள் சந்திர சூரியர் அக்கினிக்கு            ஒளி தருவன - 733
     இறைவனது ஐந்து சபைகள் உள்ள இடங்கள் - 663
     இறைவன் எங்கும் உளன் - 700
     இறைவன் சிலம்பொலி - 718
     இறைவன் இடைக்காடர்பின் சென்றது - 714
     இறைவன் திருமேனி சோதி வடிவு - 681
     இறைவன் நாதம் அகன்றவன் - 462
     இறைவன் மூலபண்டாரம் - 662
     இறைவன் திருவடி மாண்பு - 764
     இறைவன் விளங்கும் இடங்கள் - 744
     இறைவன் ஐந்து சபைகளின் புரியும் நடனங்களின் பெயர்கள் - 654
     இறைவன் தாண்டவம், ஆனந்தத் தாண்டவம், இன்பத்           தாண்டவம் - 556
     இறைவன் புரியும் நடனங்களால் நிகழும் நிகழ்ச்சிகள் - 654
     இறைவன் நடனம் புரியும் இடங்கள் - 654
     இறைவி இறைவனை பூசித்தது - 728
     இறைவி தழுவ இறைவன் குழைந்தது - 729
     இறைவி வேளாளர்கட்கு நெல் ஈந்தது - 731,734
     உடல் நூல்   ( Physiology) - 579
     உடும்பு விடாப் பிடிக்கு உதாரணம் - 767
     உண்ணாவிரதம் - 699
     உண்மைப் பிராமணர் யார் - 650