பக்கம் எண் :

New Page 1

808

      இவ்வுரையில் உள்ள விசேடக் குறிப்புக்கள்

     சோழர் கணவாய் - 750
     ஞானம் - 65
     ஞானவகைகள் - 551
     ஞானாசிரியர் மாண்பு - 11
     தத்துவராய சவாமிகள் - 169
     தமிழ்ப் பண்களுக்கு ஒருவாறு நிகராகும் இக்கால ராகங்கள் - 578
     தமிழர் கணக்கில் சிறிதும் விட்டுக்கொடார் - 580
     தமிழ் இனிமை என்பது - 473
     தமிழ் பிறமொழி வேண்டாது தனித்து இயங்கவல்லது - 637
     தமிழை அறிய முப்பெரு நூல்கள் - 768
     தருக்கநூல்கள்  (Logic)  இருந்தமை - 581
     தவத்தின் இலக்கணம் - 754, 755
     தற்குறிப்பேற்ற அணி - 177, 379, 460
     தன்மை அணி - 320
     தாமரை மலர்தலும் குமுதம் மலர்தலும் பற்றியகற்பனை - 753
     தாற்றுக்கோல் சிறப்பு - 725, 726
     திருப்போரூர்ச் சிதம்பர சுவாமிகள் மூவர் பாடலைக்           குறிப்பிடும் முறை - 790

     திருஞானசம்பந்தர் பாடலில் தமிழால் அர்ச்சனை                இருந்தமையையும் செய்ததையும் அறிதல்

- 578
     திருவாவடுதுறை குருமகா சந்நிதானங்கள் - 16, 17
     திருஞானசம்பந்தர் ஒரு சித்திரக் கவிஞர் - 585
     திருஞானசம்பந்தர் முத்துப் பல்லக்கு பெற்றது - 742,743
     திருஞானசம்பந்தர் பாடல்வழி அடியார்களைப்பற்றி                அறிவன - 116, 117, 118, 119, 120,
     திருஞானசம்பந்தர் பரசமயக் கோளரி - 660
     திருஞானசம்பந்தர் தோற்றத்தால் நிகழக்கூடியவை - 780
     திருத்தொண்டர் திருவந்தாதி மூலம் அடியார்களைப்பற்றி           அறிவன - 108, 109, 110, 111, 112, 113, 114, 115, 116
     திருத்தொண்டத் தொகை மூலம் அடியார்களைப்பற்றி           அறிவன - 104, 105, 106, 107
     திருஞானசம்பந்தர் திருப்பதிக அமைப்பு முறைக்குக் கூறும்      காரணம் - 787
     திருநாவுக்கரசர் பாடல் வழி அடியார்களைப்பற்றி அறிவன - 120, 121, 122, 123
     திருநீற்றின் சிறப்பு - 283, 645, 646, 779
     திருநீற்றின் வகைகளும் அப்பெயர்களின் காரணங்களும் - 229
     திருப்பாற்கடலில் தோன்றியவை - 573
     திருமங்கை ஆழ்வார் - 466, 606, 618, 638