பக்கம் எண் :

New Page 1

 

இவ்வுரையில் உள்ள விசேடக் குறிப்புக்கள

807

     சேக்கிழார் உபதேசங்கள் - 381, 382
     சேக்கிழார் பெரும் புலவர் - 697

     சேக்கிழாரின் இசைஞானம்

- 401, 450
     சேக்கிழாரின் சோதிட ஞானம் - 401
     சேக்கிழார் பல்லக்கு, குதிரை, யானை, தேர் இவற்றில் இவர்ந்து      சென்றது - 740
     சேக்கிழார் என்னும் பெயரைத் தாங்கியவர்கள் - 280
     சேக்கிழாரின் ரேகை சாத்திரப் புலமை - 401
     சேக்கிழாரின் கட்டட நூல் ஞானம் - 401
     சேக்கிழாரின் மனோதத்துவ ஞானம் - 404
     சேக்கிழாரின் வடமொழி ஞானம் - 449
     சேக்கிழாரின் ஜோதிட ஞானம் - 449

     சேக்கிழாரின் மருத்துவ ஞானம்

- 450
     சேக்கிழாரின் உறுப்பியல் ஞானம் - 450
     சேக்கிழார்க்குச் சோழ மன்னன் கவரி வீசல் - 721
     சேக்கிழார் சீவக சிந்தாமணியில் கொண்ட ஈடுபாடு - 765, 766, 767
     சேக்கிழார், முருகனுக்கும், சிவனுக்கும் ஒப்பு - 20
     சேக்கிழார் சம்பந்தர், அப்பர், சுந்தரர்க்கு ஒப்பு - 51, 52, 53, 54
     சேக்கிழார் பவனி வருகையில் தில்லை முவாயிரவர்                கீதம்பாடல் - 722
     சேக்கிழார் தேவார நுண்பொருள் ஆசிரியர் - 55
     சேக்கிழார் வரலாற்றுப் புலவர் - 626, 627, 628, 629, 630
     சேக்கிழார் மரபு - 24
     சேக்கிழார் காலம் - 709
     சேக்கிழார் திருவாசகத்தில் கொண்ட ஈடுபாடு - 791, 792
     சேக்கிழார் பல்கலைக் குரிசில் - 550
     சேக்கிழார் பாடல்கள் பிறவி நோய்க்கு மருந்து - 657
     சேர மன்னன் புலவர்க்கு விசிறியால் காற்றெழச் செய்தது - 738
     சைவபரிபாஷை - 27
     சைவமடங்கள் - 293
     சைவ ஆகமம் கேட்கத்தக்கார் - 300
     சைவ சமயச் சிறப்பு - 661, 662
     சைவ எல்லப்பநாவலர் - 483
     சைன பௌத்த கிறித்தவ முஸ்லீம்களின் தமிழ்த் தொண்டு - 709
     சைவாசிரியர் தோற்றத்தால் பிறசமயத்தார் வாடுதல் - 780
     சோனாசல தேவர் - 458
     சோழர் போரில் தம் மரபுப் பூவைச் சூடுதல் - 737