பக்கம் எண் :

ஓக

100

திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ்

  ஓக்க வாழ்கெனச் செந்தில்வாழ் கந்தனே
உருட்டுக சிறுதேரே

உரக நாயகன் பஃறலை பொடிபட
உருட்டுக சிறுதேரே.

(அ-ரை) சிவமறையோர்-சிவப் பிராமணர், தானநாயகர்-இந்திரர், எண் முதல் இமையோர்-எட்டுத்திசை காவலர். மாலிகை: பூமாலை. மின்னனார்-மின்போன்ற மாதர். பல்தலை: பஃறலை எனப் புணர்ந்தது. உருட்டுக-உருட்டுவாயாக. உருட்டுக: உடன்பாட்டு வியங்கோள் வினைமுற்று, உரட்டு: பகுதி.              

(103) 

திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ்

அருஞ்சொற் பொருளுடன்

முற்றிற்று

----------