கவந்தப்பாடி |
கலிங்கயம்
|
அயிலூர்
|
பாரியூர்
|
அழுக்கொளி
|
பெருந்தலையூர்
|
குளப்பலூர்
|
|
-
ஆக ஊர்கள் - 12 |
குறும்பு
நாடு
36.
|
குருமந்தூர்
கோசனஞ் செவியூரயி லூருடன்
கூறுங்கு
ளப்பலூருங்
கோணா வலங்கய முடச்சியூர் கலிங்கயக்
கோலமுறு
மாதியூரும்
பெருகுசிவ லூர்குன்னத் தூரமுக் கொளியுடன்
பெருமைதரு
தாளூன்றியும்
பீடுபெறு திங்களூர் மூதூர்நல்லூருடன்
பேசுந்திருப்பூர்
வாய்ப்பூர்
வருவிஜய மங்கையு நிரம்பையுங் கூடலூர்
மறுவறு
சிறுக்கழிஞ்சி
மாசில்செங் கைப்பள்ளி மண்ணறைசீ னாபுரம்
வன்மைசெறிபால்
தொழுவுடன்
திருவுலவு வெள்ளரி வளிமுகுந் தைப்பதி
சிறந்தகற்
றாங்காணியுந்
தேர்ந்தகொடு மணல்முக் கயந்தக்க ளூரூற்று
சேர்குழி
குறிப்பிநாடே. |
குருமந்தூர்
|
தாளூன்றி
|
மண்ணறை
|
கோசனம்
|
திங்களூர்
|
சீனாபுரம்
- பவணந்தி |
செவியூர்
|
மூதூர்
|
முனிவர்பிறப்பிடம்
|
அயிலூர்
|
நல்லூர்
- குலோத்துங்க |
பால்தொழு |
|
சோழநல்லூர்
|
|
கொளப்பலூர்
|
|
வெள்ளரி
வள்ளி |
அலங்கயம்
|
திருப்பூர்
|
முகுந்தை
- குரக்குத்தளி |
முடச்சியூர்
|
வாய்ப்பூர்
|
கற்றான்காணி
|
கலிங்கயம்
|
1விஜயமங்கலம்
|
கொடுமணல்
|
ஆதியூர்
- ஆதஊர் |
நிரம்பையூர்
|
அமுக்கயம்
|
சிவலூர்
|
கூடலூர்
|
தக்களூர்
|
குன்னத்தூர்
|
சிறுக்கழிஞ்சி
|
ஊற்றுக்குழி
|
அழுக்கொளி
|
செங்கைப்பள்ளி |
-
ஆக ஊர்கள் - 35 |
முற்றிற்று.
1
கொங்கு வேளிர் விஜய மங்கலத்தவர் என்பர்.
|