வாலசுந்தரக் கவிஞர் பாடல்களுக்கு
கைப்பிரதிகளிலும்
மூன்றாம் சதகத்திலும்,
வரும்
பாடபேதங்கள்
(எண்கள்
சதகப் பாட்டெண்கள்)
காப்பு
:- 'வெள்ளிக் கனகத் திண்புனைந்த மார்பன்'.
'ஆரணன் புகழ்'. 'ஆரணம்
புகழ்'
"நாற்பத் தெண்ணாயிரம்
குடியுற்றோங்கும்"
அவையடக்கம்
:- "சிற்றெறும்பது நீர் கீறிச் சிறுகுணில்"
நூல்
வரலாறு :- "இறக்கவர் இறக்கார்". கொடுத்திடுமிரதம்
நூல்
:- 1. 'கரசைத்திருவாணி 'கஞ்சை'. 'பேரூரசு'
2. 'வில்லியும் ராமர்', 'அல்லியு நீல கேசமேவும்'
3.
'திருமணி கொன்னையும்', 'தருமணிகாஞ்சி' 'பாலை கிசம்
வாழை' 1,
2 3 பாடல்கள் முதற்சதகத்திலுள்ளவை,
4. 'நாலாருடைய'
'பார்ப்பதிதாழ்' 'பார்ப்பதிதான்', 'பாலான
நற்கங்கை'
5.
'மேவுந்திருவுருக்கார்' 'ஆரிருபோருடன். 'காரிரு மங்கையர்க்
காவயிராவதத்
தன்றில்வந்து
6. 'சூழ்முகவை
நகரதனில்', 'சடையினசையால்' 'விழக்கரென்
றேத்துதற்காய்',
7.
'ரற்றின', 'விழைவயல்', மங்கை - விசயமங்கலம்
8. 'குலைக்கிடமான',
'சென்றதுவுங்கொங்கு' 'தன்கயிலை'
9. 'தாண்டிவளர்'
'சபித்துக் கொன்றே'
10. 'வேதகிரியென்ப'
'மலையாகவளர்ந்தது'
11. 'நாளெழிற்
பட்டத்துக்கு', செம்பியன் - சோழன்
12. 'தரிக்கும்
புகழ்', 'அரமனையார்', 'வாதையில்
'நெடுவாவிக்குள்ளே',
'சிறுலிங்கந்தன்னை'
13.
'கிருப்பதுவும்' 'யீசுரன்'
14. 'சூலமெனவே
பணைத்து' 'பனைத்து'
15. 'பரந்து
கொங்கில்', 'வாயற் படியிற்புகுதாதெனுங்'
16. 'புக்கொளியூரானதுங்
கொங்கு'
'அவிநாசி
உள்ளாரும்'
17. 'பிள்ளை
மீள்க்க' "ஆசிமுதலையின்"
18. 'மறுவலி
சேகத்துக்'
19. இரண்டாவது
சதகத்தில் மட்டும் வரும்பாடல்
20. 'தருகூர்'
21. 'களியீய்வதும்'
|