86. 'கேட்கவுமிலை யென்றவன் மனையாள்' 'புதல்வரும்'

88. 'அமுதூட்டுவான்', 'தமிழ்ப்பார்ப்பதியில்' 'நற்கார்த்திகையில்'.
'மண்ணந்தை கோத்திரற்கு - 'பண்ணந்தகோத்திரன்'
'கோத்திரையானான,' மண்ணந்த கோத்திரன் 'அமுதூட்டி'

89. 'உனைநினைந்தோதத் தமிழ்க்கிரங்கி' 'நாடன் பெருமான்'
'மாதாவெனும் புகழ்' 'ஓதாள னாண்டான்'

90. 'அகளங்கனுடன்' 'புலவோர்க்கு விரைநெல்லெடுத்து'
'மாடையுமீய்ந்து புகழ்படைத்தான்' 'மேடையும் புகழ்ந்து தேவர்க்
கமுதமிட்டான்'

91. 'தாயார் முன்னே' 'வயிரதுபீறி' நிலைகாட்டுவார்

92. 'ஆடல்புரியும்' 'காகுத்த நல்லயன்'

93. 'நின்ற நன்மையினால்' 'போவதிராது' 'ஆவைநன்கோத்திரன்'
'போவதிராவது' 'புகழ்க்கேயிரங்கி' 'நள்ளிச்செம்பொன்'

94. 'காணிக்கித்தான்' 'தலைதனையரிந்து' 'பூமியிலிருந்து
தண்டமிழ்க்கு' 'திருவாழி நல்லவன்' மலைதெரிவாசகம்.

95. 'மூவேந்திரற்கும்' 'மாலோங்கிய செல்வம்' கோவேந்திரன்குலன்

96. 'தனமீய்ந்தகமகிழ' 'புண்ணியபூபனிவனென் றுலகமெலாம்'
(இரண்டாமடி) "யெண்ணைய்தன் கோத்திரனிவனென்று "சேரகுல
சங்கமாம்"

97. 'புலவோர்களைக்காதல்கொண்டு' 'தந்தையைப் போலவு'
'அன்னமிடும்'

98. 'நற்றேவாமுர்தம் உணர்வொழிந்து' மெக்காலம்
'குழாய்குலேந்திரன்"

99. அன்னவனீயென்றுனையழைத்தே செய்ய கண்ணருக்கு'
'பொன்னையும் வாரிப் புலவருக்கு' வாரிச் செம்பொன்
முடியாய் 'தென்னவர் தேவற்கு' 'அழைத்தேன் துய்ய
அன்பனெனும்'

100. விண்ணுக்கு மாதுக்குந் தொண்ணுறு மாருக்கு மென்மகுடம்
மாதுக்குந் தேவற்கு மாமற்கு மென் மகட்கும், மென் முகிற்கும்
'எண்ணைக்குங்' 'என்றடுகை'

101. இரண்டாவது சதகத்துள்ள பாட்டு