மழைபெய் முகிலு மணிமலையும் மறிகடலும் வனச வனமும்என வடிவெலாம் அழகு பொழியநதி நடுவு கமலைபுணர் அமலர் துயில்மருவி யருளவே.
(12)