பாடல் எண் :

New Page 1

        “வெள்ளி நெடுங்கிரி மேல்விளை யாடி,
            விடாத விடாய்கெட மால்
        பள்ளி கொளும் கடல் ஓதமெலாம்ஒரு
            பாணியின் மேற்கொளுமே.
                      

(182)