பாடல் எண் :

        வாயும் உலர்ந்தன; நெஞ்சும் உலர்ந்தன;
            வஞ்சனை அஞ்சுதலால்,
        ஓயும் உடம்பில் உயிர்ப்பொறை சால
            ஒடுங்கி நடுங்கினவே
.                    

(199)