“பிறைமருவும் இலங்கெயிற்றுப் பிலங்கொள் பேழ்வாய்ப் பெரியஉடல், எரிஅவிர்கண், பிறழா வென்றிக் கறைமருவும் விடமிடற்றுக் கனக மேனிக் கன்றியவெஞ் சினநாகம் ஒன்று கண்டேன்.
(221)