“மற்றுஅதுஒரு மணிஈன்று மகிழக் கண்டேன்; மகிழ்ந்துஅதனை மனத்துஎழுந்த சினத்தால், தானே பெற்றதென இரங்காது நெருங்கக் கண்டேன்; பேரொளிமா மணிபின்னும் பிறங்கக் கண்டேன்.
(223)