வானவர் தமக்குமுத லானவர் வடித்தசுடர் வாள்பல பிடித்துவரவே, ஏனையர் பிலத்துஉரக ராசரொடு அரக்கர்ஏறி வேல்கொடு நெருக்கிவரவே,
(248)