ஆனையும் அடல்பரியும் ஆயும்இர தத்தொகையும் ஆனதிசை முட்டி, மிசைபோய், வானையும் நெருக்குதலில் வாளகிரி அப்புறமும் வாள்அவுணர் சுற்றிவரவே,
(249)