அளகை யம் பதி இறைவனும்தொழுது அருகு நின்று, அலர் முருகு தோய் இளகு சந்தனம் மறுகு குங்குமம் இருபு யங் களில் எழுதவே,
(270)