யாமம் ஒன்று கழிந்த எல்லையில், “எம்பி ரான்! இனி எங்கணும் சேமம்” என்று உயர் கோயில் காவலர் சென்று இறைஞ்சினர் நிற்கவே,
(274)