வந்த மாலை சுகந்த மாலை மனம் கலந்து புணர்ந்தபின், அந்த நாள்முதல் ஆறு வெண்பிறை அன்று போல்இடை சென்றதே.
(279)