காணாத சிறுமருங்குல் கருவுட்காட்டக், கலைதளர்ந்து, முலையிருகண் கருத்து விம்மிப் பூணாத கனகமுடன் குறுவேர் பூத்த பொலங்கொடியை இலங்கிலைவேல் பொன்னன் பார்த்தே,
(287)