“நன்று; மிக நன்றுஇறைவ! நாகரிக னால் அமிர்த யோகம் எனும்நாள், இன்றுதிரு மைந்தனை இருத்துக திருத்தகு முகுத்தம்” எனவே,
(307)