புவனம்ஒர் அகஇதழ் இடையிலே பொதிஎழில் முளரியின் முதல்வனாம் அவன்எழு தினும், எழு தரியபேர் அழகுடை யவர்! கடை திறமினோ!
(31)