பாடல் எண் :

        அடித்தனர்; பிடித்தனர்; அழித்தனர்; பழித்தனர்;
            அதிர்த்தனர்; விதிர்த்த கொலைவாள்
        எடுத்துஉறை கழித்தனர்; கழிக்கவும், அதற்குஇறை
            சலித்திலன் மறைத்தலைவனே.                 

(348)