வன் பணி யின்குலம் “மன்னன்அழைத்தனன் வருக” எனும் பணியால், “என் பணி? என் பணி?” என்றுஎதிர் சென்றுஇரு நாலு பணிந்தெழவே,
(358)