அரவுதரு கோல மலர்அமளி சேரும் அவர்அருள்பெ றாத மகளிர்போல், இரவுதுயி லாத பரவையவை ஏழில் இனிதுஉறையும் மாதர்! திறமினோ
(36)