‘ஒடியும்இடை ஒடியும்’ என உபயபத பரிபுரமும் ஒலிஎழ, எழக் கடினகன தனகலசம் அலையநடை பயிலுமவர்! கடைதிறமினோ!
(39)