“வாயு என்றவனும் நீர்வருணன்என் றவனும்நீள் மாயன் என்றவனு மேமருளும்வன் கொலைவலோர் ஆயு தங்கள்முத லாக, ஒருபாலகனையே அஞ்சி நின்றநிலை நன்று”என அழன்றுஅசுரனே,
(403)