மானிடம் பொலிமடங்கல் மேனியை வளைந்த வெம்படை, பரந்தெழும் பால்நெடுங் கடலைமற்றை மாகடல்கள் பக்கமே வளைவ ஒக்குமே
(477)