பரிகமொ டெழுவன; பலகை பற்றின; பலகொலை அறிவன; படஅடிப்பன; தெரிகணை தெரிவன; சில வளைப்பன; செருமுனை புகுவன-சிலதிருக்கையே.
(490)